வியாழன் இரவு 11.40க்கு என் தொலைபேசியில் ஒரு 10 மிஸ்டுகால் திடீரென தூக்கத்தில் எழுந்து பார்த்தவன் என்ன என்று எங்கள் வீட்டுக்கு தொடர்பு கொண்டு விசாரிக்க
எங்கள் குல விளக்கும்,
எங்களை வாழ வைத்த தெய்வமும்,
எங்கள் குடும்ப தலைவனும்,
எம்.ஜி.ஆரின் நண்பரும்,
தீவிர அதிமுக தொண்டனுமாகிய
என் பெரியப்பா
டாக்டர்.எஸ்.என். மாணிக்கம்
அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
அண்ணாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
குறிப்பு : எங்கள் அண்ணன்(பெரியப்பா) அவர்கள் எனக்கு ரோல் மாடல் மற்றும் என் மேல் மிகுந்த அன்பும், பாசமும் கொண்டவர் அவருடைய இழப்பு எனக்கு பேரிழப்பு.. மேலும் பல சம்பவங்களை உங்களுடன் விரைவில் பகிர்கிறேன்..
37 comments:
கண்ணீர் அஞ்சலி
உங்களுக்கும் உங்கள் குடும்பதாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்
மிகவும் சோகமான செய்தி அண்ணே...!! ஆறுதல் சொல்லும் அளவிற்கு எனக்கு வயது இல்லை. எனவே தங்களது பெரியப்பா அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை நானும் வேண்டிக் கொள்கிறேன்.
தங்கள் பெரியப்பா ஆன்மா சாந்தியடைய
நானும் பிரார்த்திக்கிறேன்
பெரியப்பா ஆன்மா சாந்தியடைய
நானும் பிரார்த்திக்கிறேன்
ஈடு செய்ய முடியாத இழப்பு பங்காளி... தொலைபேசியில் பேசும்போதே உங்களின் குரலில் இருந்தே தெரிந்துகொண்டேன்... பெரியப்பாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்...
பிரபாகர்...
உங்களுக்கும் உங்கள் (பெரியப்பா)குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்
பெரியவர்களென்றும் எங்கள் வழிகாட்டியாக எங்களோடுதான் இருப்பார்கள்.
ஆறுதல் கொள்ளுங்கள் சங்கவி !
அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்
ஆழ்ந்த அனுதாபங்கள்
ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பரே! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஆழ்ந்த அனுதாபங்கள் சங்கவி - பெரியப்பாவின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்
தங்கள் பெரியப்பா ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை.
ஆழந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்!
ஆழ்ந்த அனுதாபங்கள்
sorry sangavi
ஆன்மா அமைதிக்கொள்ள பிரார்த்திப்போம்.
ஆழ்ந்த அனுதாபங்கள்!
வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன் சங்கவி..ஆன்மா சாந்தியடைய பிராத்திப்போம்..
எனது அஞ்சலிகளும்....
அஞ்சலிகள்.!!
எனது அஞ்சலிகளும்!
ஆழ்ந்த அனுதாபங்கள்
என் இரங்கலைப் பதிவு செய்து கொள்கிறேன்
தங்கள் பெரியப்பா ஆன்மா சாந்தியடைய
நானும் பிரார்த்திக்கிறேன்
உங்கள் பெரியப்பா ஆன்மா இறைவனடி சேரட்டும். என் ஆழ்ந்த அஞ்சலிகள் சங்கவி:-(
கண்ணீர் அஞ்சலி.
ஆழ்ந்த அனுதாபங்கள்
ஆழ்ந்த அனுதாபங்கள்
அன்னாரது ஆத்மா சாந்தி பெறட்டும் !
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
வேலன்.
ஓஹோ...
மிகவும் கவலையளிக்கும் செய்தி..
தங்கள் பெரியப்பா அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை நானும் வேண்டிக்கொண்டு அவரை இழந்த குடும்பத்தார்க்கு போதிய வலிமை தர இறைவனை இறைஞ்சுகிறேன்...
வருத்தத்தினைப் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்பான ஒருவரின் பிரிவினால ஏற்படுற துயரத்துக்கு ஆறுதல் வார்த்தையே சொல்ல முடியாதுங்க! உங்க துயரத்துல நானும் பங்கு கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்!
very very sad news kaalam ungalai samadhnam saiyatum nadpudan nakkeeran
ஆழ்ந்த அனுதாபங்கள்!
Post a Comment