ஞாயிறு அன்று நடந்த ஈரோடு சங்கமம் விழாவில் நான் எடுத்த புகைபடங்கள். நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டு இருந்ததால் அதிகமாக புகைபடங்கள் நான் எடுக்கவில்லை. நான் எடுத்த சில புகைபடங்கள் உங்களுக்காக...
என்ன யாரையும் காணவில்லை என்று பாக்கறீங்களா
இது காலை 9 மணிக்கு எடுத்தது.
தமிழ் வணக்கம் சிங்கை பிரபாகர்
வரவேற்பு அண்ணன் தாமோதர் சந்துரு
துவக்க உரை ஆரூரன்
எழுத்தாளர் பெருமாள் முருகன்
எழுத்தாளர் பாமரன்
தமிழ்ஸ்டுடியோ - அருண்
வழக்கறிஞர் - சிதம்பரன். கி.
ஓசை செல்லா
கூழாங்கற்கள்
ஈரோடு குழும உறுப்பினர்கள்
பிரபாகர்,ச ங்கவி, கோபி, செல்வம், முரளி, முஸ்தபா, ஜாக்கி, வால், ராமன், செந்தில், சாமிநாதன்
என் அன்பு பங்காளிகள் பிரபாகர், ஜாக்கியுடன் நான்....
நண்பர்களே இன்னும் நிறைய படம் என் பங்காளி பிரபாகரிடம் இருக்கிறது அதில் நிறைய சுவாரஸ்யமும் இருக்குது விரைவில் உங்களுக்காக...
22 comments:
அதில் நிறைய சுவாரஸ்யமும் இருக்குது விரைவில் உங்களுக்காக..///
WAIT PANDREN SIR PARPPOM
சுவாரஸ்யமா?? வைடிங்
நம்மால கலந்துக்க முடியலையே என்ற வருத்தம்தான் கண்டிப்பா அடுத்த முறை கலந்துக்கிறேன் நண்பரே
சுவாரஸ்யமா?
waiting
ரொம்ப ஜாலியா இருந்திருக்கும்
புகப்படங்கள் அனைத்தும் நல்லாருக்கு நண்பரே
பகிர்வுக்கு நன்றி
விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனாலும் விழாவினைப் பற்றிய உங்கள் பதிவுகள் மூலம் பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.
அந்த இடங்களில் காணப்படும் தூய்மையும் ,நளினமும் ஒரு கண்ணியமான அழகைத்தருகின்றன.
விழாவில் வந்து பங்கெடுத்துக்கொள்ள முடியாமல் போனதே என்ற சிறு ஏக்கம். மிகச்சிறப்பான ஏற்பாட்டு அமைப்புக்கள். பாராட்டுக்கள். தொடரட்டும்.
புகப்படங்கள் அனைத்தும் நல்லாருக்கு நண்பரே.
போடுங்க போடுங்க .. அப்படியே நான் இருக்குற போடுங்க ..!!
கலக்கலா இருக்குங்க.. நிறைய பதிவுகள் இருக்கு... செம
கலந்துகொள்ளத்தான் முடியவில்லை புகைப்படமாவது பார்ப்போம்.நல்ல முயற்ச்சி.
அனானி காமெண்ட் போடும் நண்பனுக்கு நன்றி..
என் பதிவை கிட்டத்தட்ட ஒரு 10 தடவையாவது படித்து இருப்பீங்க...
இதே மாதிரி எல்லா பதிவையும் படிங்க...
அடுத்த முறை உங்களுக்கு ஒரு புல் வாங்கி கவனிக்கிறேன்...
எல்லா படத்தையும் ரிலீஸ் பண்ணுங்க பங்க்ஸ்.
வாழ்த்துக்கள் சங்கவி.
அடடா.... ஒரே இன்ப அதிர்ச்சிகளா இருக்கே... பாமரன் சார் வரார்னு சொல்லமாட்டீங்களா? எப்பாடு பட்டாலும் பிற்பாடு கொடாம வந்திருப்போமே...
வாவ் !!!
இது ஆரோக்கியமான விஷயம்
வரவேற்க கூடியதும்,
நல்லா இருக்கு எல்லா போடவும்
waiting for remainig photos
நம்மால, கலந்துக்க முடியாம போச்சேப்பா......
தூர இருந்தாலும் முகங்களைப் பார்க்கமுடிகிறதே.நன்றி சங்கவி !
good stills sangavi
Thanks for the photoes & your other write ups about the function. Could read them only today.
suupar
Post a Comment