என் இனிய வலையுலக பங்காளிகளே...
வணக்கம்.
வருகிற 26.12.2010 ஈரோடு சங்கமத்தில் எங்கள் ஈரோடு வலைப்பதிவர் குழுமத்தின் சார்பாக அழைப்புக்கள் பதிவுகளிலும் அழைபேசி எண் உள்ளவர்களை அழைபேசியிலும், சாட்டில் உள்ள பங்காளிகளை சாட்டிலும் ஈரோடு சங்கமத்தில் பழக அழைத்துக்கொண்டு இருக்கிறோம். சங்கமத்தில் முகம் அறியாமல் எழுத்தின் மூலம் பூத்த நட்புகளை சந்திக்க ஓர் அற்புதமான வாய்ப்பு இது.
நாள் : 26.12.2010 ஞாயிறு
இடம் : டைஸ் and கெமிக்கல்ஸ் மஹால் URC நகர், பெருந்துறை ரோடு, ஈரோடு.
நிகழ்ச்சி நிரல்
11.00 மணி வரவேற்பு
பதிவர்களின் சுய அறிமுகம்
வலைப்பூ - ஒரு மாற்று ஊடகம்
பதிவர்களின் சுய அறிமுகம்
வலைப்பூ - ஒரு மாற்று ஊடகம்
சிறுகதைகளை உருவாக்குவோம்
மதிய உணவு
புகைப்படங்களில் நேர்த்தி
நீங்களும் குறும்படம் எடுக்கலாம்
வலைப்பூக்களில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் (அ) உலகத் திரைப்படங்கள்
பதிவர்களின் கலந்துரையாடல்
தேநீரோடு நிகழ்ச்சி நிறைவு
பங்காளிகளே அனைவரும் வருக...
வலையுக பங்காளிகள் அனைவரையும்
எதிர்பார்த்து காத்திருக்கும்
பங்காளி...
21 comments:
me the first
சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள். பங்காளிகளே...
வலைப்பதிவர் சந்திப்பா.. அசத்துங்க...
வாழ்த்துக்கள்
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
வலைப்பதிவர் சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துக்கள்
உள்ளேன் அய்யா....
காத்திருக்கிறேன் சார். போன் பண்ணாம விட்டதுக்கு சாரி சார். கொஞ்சம் ஆணி. ஈரோட்ல மீட் பண்ணுவோம் சார்.
ரைட்... ரைட் ...
வாழ்த்துக்கள்..
from Singapoor
கனடாவுக்கு ஒரு டிக்கட் போடுங்க வாரோம்.
வெற்றிகரமாக நடந்தேற வாழ்த்துக்கள்.
வாங்கண்ணா நேர்ல சந்திப்போம்
சந்திப்புகள் இனிமையாக நடைபெற வாழ்த்துக்கள்.....
இனிமையான நாளாக அமைய வாழ்த்துக்கள். இணையம் கொண்டு இதயம் செய்க
வாழ்த்துகள்.
வெளியூர் போறேன் நண்பா. நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துகள்
அதென்ன?? பதிவர் சந்திப்புனாலே ஈரோடு தானா??
நா கேள்விப்பட்ற நெறைய பதிவர் சந்திப்பு ஈரோட்ல தான் நடக்குது...
சந்திப்புகள் இனிமையாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Post a Comment