பதிவுல தோழர்களே அனைவருக்கும் வணக்கம்.. கடந்த வருடம் ஈரோட்டில் பதிவர்கள் சந்திப்பு அற்புதமாக நடைபெற்றது. அதில் நிறைய பதிவர்கள் பங்கேற்று ஒரு சிறப்பான சந்திப்பு உருவாக்கி கொடுத்தீர்கள்..
இந்த வருடம் ஈரோடு வலைப்பதிவு குழுமம் சார்பாக மீண்டும் ஓர் அற்புத சந்திப்பிற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. நட்புக்கள் எல்லாம் ஈரோடு வாங்க வாங்க...
பதிவர் சந்திப்பு வருகிற 26.12.2010 ஞாயிறு அன்று ஈரோட்டில் நடைபெற உள்ளது.
காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பதிவர் சந்திப்பு நடக்க உள்ளது.
நிகழ்ச்சி நிரல் பற்றிய செய்திகள் விரைவில்...
பதிவர்களே இந்த அற்புமான சந்திப்பிற்கு வாங்க பழகலாம்...
என்று பழகுவதற்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்..
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்....
கதிர் - 99653-90054
பாலாசி - 90037-05598
கார்த்திக் - 97881-33555
ஆரூரன் - 9894717185
வால்பையன் - 9994500540
ராஜாஜெய்சிங் - 9578588925
சங்கவி - 9843060707
ஜாபர் - 9865839393
நண்டு நொரண்டு - 9486135426
கதிர் - 99653-90054
பாலாசி - 90037-05598
கார்த்திக் - 97881-33555
ஆரூரன் - 9894717185
வால்பையன் - 9994500540
ராஜாஜெய்சிங் - 9578588925
சங்கவி - 9843060707
ஜாபர் - 9865839393
நண்டு நொரண்டு - 9486135426
37 comments:
me the first... i will b present
அடடா..!! அருமையான தகவல்.
அனைவரும் நல்லபடியாக பழக வாழ்த்துகள்..!
I am 2nd
பதிவர் சந்திப்பிற்கு வாழ்த்துக்கள்!
கண்டிப்பா சந்திப்போம்
சந்திப்பு இனிதாக நடைபெற வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
//காலை 10 மணிக்கு தொடங்கி //
Picture ல 11 மணின்னு இருக்கு??
//காலை 10 மணிக்கு தொடங்கி //
Picture ல 11 மணின்னு இருக்கு??
அந்த ஒரு மணி நேரம் நாம பழகுவோம்...
Picture ல 11 மணின்னு இருக்கு??//
உங்களுக்கு கழுகு கண் அண்ணே
நல்லது சங்கவி
நேரம் மட்டும் காலை 11 - மாலை 5. மதிய உணவுடன்
சங்கவி said...
//காலை 10 மணிக்கு தொடங்கி //
Picture ல 11 மணின்னு இருக்கு??
அந்த ஒரு மணி நேரம் நாம பழகுவோம்.///
பதிவர்கள் எல்லாம் ஆண்களா ஹி ஹி
சந்திப்பு இனிதாக நடைபெற வாழ்த்துக்கள்
கண்டிப்பா சந்திப்போம் அண்ணா ..!!
அப்பிடியே கனடாவிலிருந்து ஈரோட்டுக்கு ஒரு டிக்கட் போடுங்க சார்..........
சந்திப்பு இனிமையாக அமைய வாழ்த்தி வணங்குகிறேன்
காலம் வரும்போது நாங்களும் கண்டிப்பா சந்திப்போம்
சந்திப்பிற்கு வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்
//நேரம் மட்டும் காலை 11 - மாலை 5. மதிய உணவுடன்//
அதெல்லாம் முடியாது! நாங்க காலை உணவுக்கே ரெண்டு பேர்த்தை வெச்சு அனுப்பலாம்னு இருக்கோம்!!
ஆகா இன்னும் ஒரு சுனாமி.. நான் வரமாட்டேன் பயமாயிருக்கிறது...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?
பதிவர் சந்திப்பிற்கு வாழ்த்துக்கள்!
சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்
சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்..
25
அழைப்பு எங்களுக்கும் சேத்திதானே?
நாங்களும் வரலாமா?
ரைட்டு..வாழ்த்துக்கள்...
பதிவர் சந்திப்புகள் தொடரட்டும் நட்பு மலரட்டும்...
இனிய வாழ்த்துக்கள்...
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
//
ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
கண்டிப்பா சந்திப்போம் அண்ணா ..!!//
செல்வா வடையோடு வரணும். சரியா?
சங்கவி நீயுமா வழிகாட்டி சொன்ன மாதிரி நாங்கெல்லாம் பணக்காரர் இல்லை. நான் அன்று காரில் வந்தது தப்பா? உண்மையிலேயே நம்ம ஈரோடு
சங்கமம் நன்றாக நடக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த பின்னூட்டதையும் வெளியிடு
வாங்க தாமோதர் சார்...
நான் சங்கமம் நன்றாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பதிவே போட்டேன்... நான் கமெண்ட் மாடுலேட்டரை எடுத்து விட்டு இருந்தேன்... அதனால் இந்த கமெண்ட் வெளி வந்துவிட்டது...
சங்கமம் நன்றாக நடக்க எனது ஒத்துழைப்பும் எனது நண்பர்களையும் நான் நிச்சயம் அழைத்து வருவேன் சார்...
Great!! கலக்குங்க :)
இனிமையாய் அமைய வாழ்த்துக்கள் :)
நானும் கொங்கு மண்டலத்துக்காரன் தான், இந்த வருடம் இன்னும் சோரா கலக்கிடலாம் .
கண்டிப்பா வந்திடறேன் சார்.
பதிவர் சந்திப்பிற்கு வாழ்த்துக்கள்!
வணக்கம். நான் பதிவு எதுவும் போடவில்லை. ஆனால் நானும் கலந்துக்கொள்ளளாமா???
நன்றி. வருக வருக . எங்கள் கொங்கு நாட்டிற்கு
Post a Comment