கடந்த வருடம் நவம்பரில் வலைப்பதிவை தொடங்கினேன் முதலில் எனக்கு பிடித்த கவிதைகளையும், கட்டுரைகளையும் தேர்வு செய்து வலைப்பதிவில் பதிந்தேன். அதற்கு பின் முதன் முதலாக எனது அனுபவங்களை சொந்தமாக எழுத ஆரம்பித்து ஒரு வருடம் முடிந்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறேன்.
வலைப்பதிவில் முதலில் எழுத தொடங்கி முதலில் ஒன்றிரண்டு பின்னூட்டங்கள் வந்தாலும் போக போக எனது பதிவிற்கு நண்பர்கள் வந்து ஊக்கமளிக்க எனது பதிவுகளும் 150யை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக சமீபத்தில் நான் எழுத ஆரம்பித்த அஞ்சறைபெட்டி நண்பர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு காரணம் நண்பர்களாகிய நீங்கள் தான். உங்களின் ஆதராவால் தான் சங்கவி என்ற என் வலைப்பதிவு பதிவர்களிடம் ஒரளவிற்கு தெரியவந்துள்ளது...
வலைப்பதிவு தொடங்கி ஒரு வருடத்தில் எனது ஊக்கமளிப்பவர்களாக 300 பேரும், 76000 ஹிட்ஸ் கொடுத்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்....
என்றும் உங்கள் ஆதரவோடு...
உங்களில் ஒருவன்........
39 comments:
மேலும் வளர வாழ்த்துக்கள்
முதன்மையான வாழ்த்துகள்.
மேலும் பல்லாயிரம் பதிவுகளுடன் தொடர்ந்து பலருக்கு பயனபடும் ஒரு பிளாகராக செயல்பட வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் நண்பரே..
வாழ்த்துகள்...
வாழ்த்துக்கள் நண்பரே
NANPARUKKU VAAZHTHUKKAL .....
congrats
வாழ்த்துக்கள் சங்கமகேஷ் தொடருங்கள் இன்னுமின்னும். இலக்கங்களை விட இலக்குகளை கடக்கவேண்டும் நாம். இணையத்தில் இதயங்கள் கலக்கவேணும்
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
Good progress in one year. Particularly the health related articles that you write has attracted many followers/ readers for you.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சங்கவி!!!
வாழ்த்துக்கள்....
மேலும் மேலும் எழுத வாழ்த்துக்கள் நண்பரே.
இரண்டாம் ஆண்டுக்கு வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்!!! சங்கவி மேலும் பல ஹிட்ஸ்களை கொடுத்து பிரபலமடைய வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள் பங்காளி... இன்னும் நிறைய எழுதிக் கலக்க மனப்பூர்வமான வாழ்த்துக்கள்...
பிரபாகர்...
வாழ்த்துக்கள் நண்பரே.
வாழ்த்துக்கள் சகா !! தொடர்ந்து எழுதுங்கள் !!
vazhthukkal anna...
வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்
அருமையான தகவல்கள் தரும் உங்கள் பணி தொடர வாழ்த்துகள் சங்கவி !
மென்மேலும் வளர வாழ்த்துக்கள். இன்னும் பல்லாயிரம் படைப்புக்கள் தரவேண்டும்.
வாழ்த்துக்கள்....
தங்கள் சேவை தொடர என் 301 வது வாழ்த்துக்கள்.
மேலும் வளர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள். :)
வாழ்த்துக்கள் மக்கா ..........
இந்த ஆண்டும் இனிமையாய் அமைய, வலை உலகில் மேலும் சாதிக்க, எங்கள் நல்வாழ்த்துக்கள்..
//இலக்கங்களை விட இலக்குகளை கடக்கவேண்டும் நாம். இணையத்தில் இதயங்கள் கலக்கவேணும்//
நீங்க கலக்குவீங்க..
வாழ்த்துகள் நண்பா.!
76000 + 300 + 2 = Congratulations!!!
வாழ்த்துக்கள் நண்பா
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சங்கவி!
வாழ்த்துக்கள் அண்ணா ..!!
Post a Comment