நம் நாட்டில் நமக்கு உள்ள பல உரிமைகளில் முக்கியமானது ஓட்டுரிமை. நமது முக்கிய கடமையும் ஓட்டுப்போடுவது தான். எவ்வளவு பெரிய அரசியல்வாதியும் தேர்தல் வந்தால் நிச்சயம் வாக்காளரை தேடி வரவேண்டும் இது தான் நம் நாட்டு ஜனநாயகம்.
தேர்தல் நேருங்கிக்கொண்டு இருக்கிறது இந்திய தேர்தல் ஆணைம் புதிய வாக்காளர் சேர்ப்பு, வாக்காளர் பட்டியல் தயாரித்து வருகிறார்கள் நாமும் வாக்குச்சாவடிக்கு சென்று நமக்கு ஓட்டு இருக்கின்றதா இல்லையா என்று தேட வேண்டியதில்லை தேர்தல் ஆணையம் ஓர் அற்புதமான பணியை செய்துள்ளது அனைத்தும் இணையதளத்தில் கொண்டு வந்து விட்டார்கள் நாம் நமக்கு ஓட்டு இருக்கிறதா இல்லையா என்று சரி பார்த்துக்கொள்ளலாம்.
நமது பெயரை சரிபார்க்க பார்க்க கீழே உள்ள இணையதத்தை
இவ் இணையதளத்தில் கொடுத்துள்ள அடட்வணையில் மாவட்டம், தொகுதி, வாக்காளர் பெயர், தாய், தந்தை, கணவர் பெயரை கொடுததால் வாக்காளரின் அனைத்து விவரங்களும் வருகின்றது. நமது வீட்டு எண்ணை போய்ப்பார்த்தால் நம் வீட்டில் உள்ளவர்கள் அனைவரது பெயரும் விவரங்களும் இருக்கிறது. அனைவரும் அறிய வேணடிய தகவல்...
நன்றி... இந்திய தேர்தல் ஆணையம்...
17 comments:
நல்ல தகவல்
எனக்கு இருக்கு இப்பதான் உங்களுக்கு தமிழ்மணத்துல போட்டேன்
அவசியமான மற்றும் பயனுள்ள தகவல் பகிர்வு நண்பரே..!
உண்மைலேயே பயனுள்ள தகவல் அண்ணா .
நானும் போய் பாக்குறேன் ..!!
நல்ல தகவல்..
ஐயையோ என் பெயர் இல்லையே...
நல்ல தகவல்... :)) நன்றி!!
இருந்தாலும் என் பேரை
காணோம்... :(
சபாஷ் ..சூப்பர் போஸ்ட் .....தேவையான பதிவு
பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.
mynameis also missing :(
not evenmy name all of my family members are missing
ராஜஸ்தான் விபரங்கள் அறிய????
சிறப்பான பதிவு!!!
நன்றிகள் பல!!!
என் பெயரை கண்டுபுடிக்க உதவியதற்கு மிக்க நன்றி!!!
அனைவருக்கும் உபயோகமான தகவல்! நன்றி சதீஷ்.
its really good information.. thanks for sharing...
பகிர்வுக்கு நன்றிங்க....
இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்!
இது புதிய வாக்களர் பட்டியல்,. புதியதாக இணைந்தவர்களின் பெயர்கள் மட்டுமே இருக்கும்.
அவசியமான தகவல்
தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்!
Post a Comment