உமாசங்கர் இந்த பெயர் இன்று பட்டி தொட்டி எல்லாம் பிரபலம். இதற்கு காரணம் அவரது நேர்மை. இந்த நேர்மையான அதிகாரிக்கு ஆதரவாக உங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள் என்று நண்பர் அருண் பதிவிட்டு இருந்தார் வரவேற்க வேண்டிய பதிவு.
இன்று உமாசங்கர் நாளை யாரோ? உமாசங்கருக்கு மட்டுமல்ல நேர்மையான பணத்திற்கு அடிமையாகாத பொதுமக்கள் நலனில் அக்கறை உள்ள எந்த ஒரு அதிகாரிக்கும், அவர் எந்த ஜாதியாக இருந்தாலும், மதமாக இருந்தாலும் என் ஆதரவு உண்டு.
"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்"

18 comments:
அரசுக்கு என் கண்டனங்களும்
"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்"
...yes!
//"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்"//
சரியா சொல்லிட்டீங்க.. எனத ஆதரவும் உண்டு.
Govt must be reconsider his suspension.I support Umasankar IAS
~TSEKAR
Govt must be reconsider his suspension.I support Umasankar IAS
~TSEKAR
உமாசங்கருக்கு என் ஆதரவு. அரசுக்கு என் கண்டனம்.
we shud start an e-mail campaign to bring down the retirement age of govt employees to 55 frm the current age 58.we shud encourage the opposition parties to include this point to their election manifesto.
every ten un-employed youth shud form a group themselves to discuss this issue.if we don't take this matter seriously....the age will go 60 then to 62....and so on!
no communist party will show interest in this issue!
என்னுடைய கண்டனத்தை இந்த அரசுக்கு தெரிவிக்கிறேன். தர்மம் மறுபடியும் வெல்லும்.
உமாசங்கருக்கு என்னுடைய ஆதரவும்....
அரசுக்கு எனது கண்டனங்களும்..
இவர் போன்ற அதிகாரிகளை நாம் ஆதரிக்க வேண்டும். பகிர்விற்கு நன்றி.
அரசுக்கு எனது கடுமையான கண்டனங்கள்.
பதிவர் நண்பர்களின் நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்.
ஆமோதிக்கிறேன் உங்களை; ஆதரிக்கிறேன் உமாசங்கரை!
He came to mayiladuthurai as sub-Col when i was in school. he ruled the zone in his young age. i thought it was young blood and evrything will go down after some time. but he struggled with the same blood till now. mmmmm!!! vaazhka jananayaham
சரியான கருத்து.
என் பதிவிலும் கண்டனத்தை தெரிவித்துள்ளேன்.
கண்டிபபாக ஆதரிக்க வேண்டும்.
அவசியமான பதிவு.
உங்களோடு சேர்ந்து நானும் கண்டிக்கிறேன்..
I SUPPORT 2 UMASHANKAR IAS
Thanks
Post a Comment