திருவிழா தொடங்கி 2 நாட்கள் முடிவடைந்த நிலையில் 3ம் நாளான இன்று காலையே கோயிலுக்கு புறப்பட்டு விட்டோம் மாலை நேரங்களில் மழை பெய்வதாலும் மாலையில் கூட்டம் அதிகமாக இருப்பதால் சாமி தரிசனத்திற்கு வெள்ளிக்கிழமை காலையில் செல்வோம். சனிக்கிழமை கோயிலைச் சுத்திப்பார்பதற்கும் தூரி விளையாடுவதற்கும், சோளக்கருது, கொள்ளேகால் பருப்பி, மைசூர் அல்வா, பேரீக்காய் இதை எல்லாம் சாப்பிட்டு விட்டும் வீட்டுக்குத் தேவையான பொருட்களான தோசைக்கல், பனியாரக்கல் கடைகளில் வாங்கிவிட்டும் வருவோம். சில கடைகளில் வீச்சருவாளும் கிடைக்கும் சனிக்கிழமை மதியம் 2 மணியில் இருந்து இரவு 1 மணி வரை ஆட்டம் பாட்டத்தோடு குடும்பத்துடன் அனுபவிப்போம்... அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை அதைப்பற்றி சொல்கிறேன் இப்ப படத்தை பாருங்க.. அனுபவிங்க....
சாட்டை கடை... இது போல் ஒரு 50 கடை இருக்கும்
இந்த குதிரக்கு 3 சுளி இருக்குதாம் அதனால் 3 இலட்சமாம்...
வேட்டைக்காரன் படத்தில் நடித்த குதிரை
நடனம் ஆடும் குதிரை... (இப்ப குளிக்க போய்கிட்டு இருக்குது)
5 லட்சம்
1 லட்சம்
சாட்டைக்கடை
அல்வாக்கடை
நடனம் ஆடும் குதிரை... (இப்ப குளிக்க போய்கிட்டு இருக்குது)
5 லட்சம்
1 லட்சம்
சாட்டைக்கடை
அல்வாக்கடை
வரும் பதிவுகளில்... பலவகையான இராட்டினம், மாட்டுச்சந்தை மற்றும் விதவிமான கடைகள் படங்கள்... ஞாயிற்றுக்கிழமை நடக்கும் நிகழ்சி சுமார் 2000 குடும்பங்கள் வந்து பொங்கல் வைத்து கிடா மற்றும் கோழி வெட்டி குடும்பம் குடும்பமாக விழாவைக் கொண்டாடுவர்...
29 comments:
Colorful post Sangavi... :)
நாளைக்கு போறேன் சங்கமேஸ்
நல்ல பகிர்வு சங்கவி
வாங்க கனிமொழி...
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
வாங்க எல்.கே...
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
வாங்க ராதாகிருஷ்ணன் சார்...
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
வாங்க கதிர்...
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
ஆஜர்
I went only when i was small,..
im waiting for chance to go,...
:(
சூப்பர் ஃபோட்டோஸ்.............நன்றிங்க பகிர்வுக்கு....
நன்றி நன்றி....எத்தனை சுழி லட்சத்துக்கு??ஃ
ஒன்று வாங்கினா ஒண்ணு இலவசமா கொடுத்தால் அத அப்படியே நமக்கு அனுப்பிடுங்க... ஹிஹிஹி
பகிர்வுக்கு ரொம்ப நன்றிங்க..
படமெல்லாம் பட்டாசு கிளப்புது சாமியோவ்.. என்சாய்..:-)))
மற்ற வெகுசன மீடியா என்று சொல்லிக்கொள்பவர்கள் கொடுக்காத சூப்பர் கவரேஜ் !!
நன்றி..போய் வந்த மாதிரி இருக்கு !!!
அருமையான புகைப்படத் தொகுப்புகள் . நேரில் சென்று பார்த்த உணர்வு . பகிர்வுக்கு நன்றி நண்பரே .
நாலாவது படத்துல குதுரையோட இருக்குற பொலிகாளை அம்சமா இருக்கு :)
//ஈரோடு கதிர் said...
நாளைக்கு போறேன் சங்கமேஸ்
//
கொள்ளு அனுப்பி வைக்கிறோம்....
நான் நாளைதான் போகப்போறேன் அண்ணா....
:)
நல்ல பகிர்வு..
நல்ல பகிர்வு...நன்றி.!
படங்களுடன் தெளிவான பதிவு. வாழ்த்துகள்.
அருமையான பகிர்வு. படங்களெல்லாம் அழகு.
// நடனம் ஆடும் குதிரை... (இப்ப குளிக்க போய்கிட்டு இருக்குது)///
இத குதிரை அருமை அண்ணா ..!!
படங்களும் கலக்கல் ..!
//6 சுளி இருக்குதாம்)//
அப்படின்னா என்ன
ஏய்...இரு இரு இரு,
அந்த ராஜஸ்தான் குதிர “ஹிந்தி” பேசுச்சா?
ஏ அப்பு!
3 லட்சம்-னு சொல்லிட்டு பக்கம் நின்னு போட்டோ எடுத்தியே, அதுக்கு எத்தன லட்சம் கேட்டாக?
பாராட்டுகள்.அடுத்தமுறை குதிரைச் சந்தை பற்றி முன்கூட்டித் தெரிவித்தால் நாங்கள் வந்து கண்டு மகிழ வசதியாக இருக்கும்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி
ஆஹா..... படங்கள் அருமை.... தகவல்களும் அருமை.... இங்கு, குதிரை பண்ணை (Ranch)பார்த்து இருக்கிறேன். ஆனால், இதை போல colorful ஆக இருப்பதில்லை.
The colors add the charm.
Thanks Sangavi... great post. This is kumaraguru. I am from anthiyur...
I think you guys missed a lot of other thinks there... anyways next year you can come 2 days before.
With Best Regards,
Kumaraguru.K
Post a Comment