இதுவரை எது நடந்தாலும் அதை மறந்து விட்டு 2010யை வரவேற்க நான் தயாராகிவிட்டேன். 2010ல் நான் சாதிக்கப்போவது நிறைய இருக்கிறது ஒவ்வொரு முறை நிகழும் போது அன்பு நண்பர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
என் முகம் அறிந்த முகமறியா
வலைப்பூ நண்பர்களுக்கு
என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...........
11 comments:
happy new your to you
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
wish you happy new year
புத்தாண்டு மகிழ்ச்சியானதாக இருக்கட்டும். வாழ்த்துக்கள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
valthukkal
regards
www.hayyram.blogspot.com
Happy New Year!!!
மகிழ்ச்சியான புத்தாண்டு அமைய வாழ்த்துக்கள்..
எனது இடுக்கைக்கு வந்து என்னை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
Post a Comment